நீங்கள் காதலிப்பவரின் முகத்தில் புன்னகையை கொண்டுவர உங்களின் அன்பு கலந்த வாழ்த்துக்களை தவிர வேறு சிறந்த ஒன்று இருக்க முடியாது. அவ்வாறு புன்னகையை உருவாக்க நாங்கள் இந்த சேகரிப்பில் பல்வேறு பிரபலமான வியாழன் வணக்கம் வாழ்த்துக்கள், பொன்மொழிகள், படங்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்களை கொடுத்துள்ளோம். இந்த thursday wishes in tamil images களை இலவச பதிவிறக்கம் செய்து வாட்சப் ஸ்டேட்டஸுகளிலோ, முகநூல் போஸ்டுகளிலோ, டிவீடுகளிலோ பயன்படுத்தி உங்களின் காதலன்/காதலி அல்லது கணவன்/மனைவிக்கு குட் மார்னிங் ஹாப்பி தர்ஸடே வாழ்த்தை கூறலாம். காதலை தாண்டி பல்வேறு வியாழன் வணக்கம் வாழ்த்துக்கள், பொன்மொழிகளையும் இந்த கேலரியில் தந்துள்ளோம்.